தமிழகத்தில் ஒருங்கிணைந்த குற்ற உளவுப் பிரிவு விரைவில் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தீவிரவாதிகள் நக்சலைட்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தனியாக ஒருங்கிணைந்த குற்ற உளவுப் பிரிவு விரைவில் தமிழகத்தில் தொடங்கப்படவுள்ளது.
இதை தமிழக சட்டசபையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். உள்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசுகையில் இதை அவர் அறிவித்தார்.
அவர் இதுகுறித்துக் கூறுகையில், இந்த உளவுப் பிரிவினர், தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் தொடர்பான விவகாரங்களைக் கவனிப்பார்கள்.
சென்னையில் இருப்பதைப் போன்ற சைபர் குற்றப் பிரிவு, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களிலும் விரைவில் தொடங்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications