உணவுப் பணவீக்கம் மீண்டும் உயர்வு!

Subscribe to Oneindia Tamil

Food inflation rises again
டெல்லி: நாட்டின் உணவுப் பணவீக்கம் மீண்டும் உயர்வு கண்டுள்ளது.

உணவுப் பொருள்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால், கடந்த வாரம் 16.04 சதவிகிதமாக இருந்த உணவுப் பணவீக்கம், இந்த வாரம் 16.44 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

உருளைக்கிழங்கு, தேயிலை ஆகியவற்றின் விலையில் 5 சதவிகிதமும், காய்கறிகளின் விலை 2 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. துவரம் பருப்பு, மசாலா வகைகள்,மைசூர் பருப்பு உள்ளிட்டவற்றின் விலை 1 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு பருப்பு விலை 32.49 சதவிகிதமும், பழங்கள் விலை 15.51 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+