மதுரையில் 30 'தமிழ்ப் புலிகள்' கைது
மதுரை: மதுரையில் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழ்ப் புலிகள் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது செங்கப்படை, மாவிலிப்பட்டி, பெரிய ஆலங்குளம் போன்ற பகுதிகளில் தலித் மக்கள் மீது குறிப்பிட்ட ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் உரிய நவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும், தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது உரிய நவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ்ப் புலிகள் அமைப்பின் மதுரை மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமையில் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர்.
இதனால் மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள எஸ்பி அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
அப்போது தமிழ்ப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 30 பேர் கிழக்கு சித்திரை வீதி வழியாக எஸ்பி அலுவலகம் நோக்கி வந்தனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications