சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனைக் கவுன்சிலுக்கு 35 ஊழியர்கள்
Subscribe to Oneindia Tamil

யார் யார் இந்தக் கவுன்சிலின் உறுப்பினர்கள் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் கவுன்சிலின் ஊழியர் எண்ணிக்கைக்கு பிரதமர் தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த ஊழியர் குழுவில் செயலாளர் அந்தஸ்திலான அதிகாரி ஒருவரும் இடம் பெறவுள்ளார்.
மத்தியஅரசின் பல்வேறு முக்கிய நலத்திட்டங்கள் அமலாக்கத்தை கண்காணிக்கும் பணியில், ஆளும் கூட்டணிக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக இந்த ஆலோசனைக் குழு செயல்படும்.
வருடத்திற்கு இந்த கவுன்சிலுக்காக ரூ. 33 லட்சம் செலவிடப்படவுள்ளதாம். பிரதமர் அலுவலக நிதியிலிருந்து இந்த நிதி ஒதுக்கப்படும்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications