மதுரையில் 47 சதவீத பள்ளிகள் நூற்றுக்கு நூறு தேர்ச்சி
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் பிளஸ்டூ தேர்வு எழுதிய பள்ளிகளில் 47 சதவீத பள்ளிகள் நூற்றுக்கு நூறு தேர்ச்சி பெற்றுள்ளன.
மதுரை மாவட்டஅளவில் முதலிடத்தை சிஇஓஏ மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் பார்த்தசாரதி பெற்றுள்ளார். இவர் எடுத்துள்ள மதிப்பெண்கள் 1179 ஆகும்.
2வது இடத்தை டிவிஎஸ் பள்ளியைச் சேர்ந்த சித்தார்த் பெற்றுள்ளார்.
3வது இடத்தை மாணவர் லட்சுமி பிரசாத் 1177 மதிப்பெண்களுடன் பெற்றுள்ளார். மூன்று பேருமே தமிழை முதல் பாடமாக எடுத்துப் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டத்தில் மொத்தம் 90.23 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 87.37 சதவீதம். மாணவியரின் எண்ணிக்கை 92.84 ஆகும்.
மதுரையில் பிளஸ்டூ தேர்வு எழுதிய மொத்த பள்ளிகளில் 47 சதவீத பள்ளிகள் நூற்றுக்கு நூறு தேர்ச்சியைப் பெற்றுள்ளன.
உங்கள் பிளஸ் டூ தேர்வு முடிவுகளைக் காண
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications