பிளஸ் டூ-தமிழில் ராசிபுரம் மாணவி மோனிஷா முதலிடம்
சென்னை: பிளஸ்டூ தேர்வில் தமிழ்ப் பாடத்தில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த மாணவி மோனிஷா முதலிடம் பிடித்துள்ளார்.
இவர் ராசிபுரம் எஸ்.ஆர்.வி.ஜி.மேல்நிலைப்பள்ளி மாணவி ஆவார். இவர் தமிழில் 197 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவியாக உயர்ந்துள்ளார்.
ஆங்கிலத்தில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மேட்டுக்குளம் வேலூர் சன்பீம் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் வெங்கடேஷ் 196 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இயற்பியலில் தூத்துக்குடி எஸ்.வி.இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆர்.பாண்டியன் 200 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார்.
இதுதவிர வேதியியல் பாடத்திலும் பாண்டியன் 200 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எஸ்.வி.மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.தினேஷ், உயிரியல் பாடத்தில் 200 மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார்.
உங்கள் பிளஸ் டூ தேர்வு முடிவுகளைக் காண
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications