தமிழக மீனவர்களை தாக்கி வலைகளைப் பறித்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி தாக்கிய இலங்கை கடற்படை கயவர்கள், மீனவர்களின் வலைகளைப் பறித்துச் சென்று அட்டூழியம் செய்துள்ளனர்.
வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார்(35), பாஸ்கர்(42), ராஜ்குமார்(35) ஆகிய 3 மீனவர்களும் இதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான படகில் கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு திடீரென துப்பாக்கிகளுடன் படகில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சூழ்ந்து கொண்டு தாக்கியதாக தெரிகிறது.
மேலும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வலைகளை அறுத்து கடலில் வீசிவிட்டு மீதி உள்ள நல்ல வலைகளை எடுத்துச் சென்று விட்டனர். இலங்கை கடற்படையினரிடம் இருந்து உயிர்தப்பிய ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் நேற்று மாலை கரை திரும்பி தாங்கள் தாக்கப்பட்டது குறித்து வேதாரண்யம் போலீசில் புகார் செய்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications