தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் காலராவுக்கு 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பண்ணைப்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளியும், ஒரு பெண்ணும் காலராவுக்கு நேற்று இரவு பலியானார்கள். இன்னொருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
அசுத்தமடைந்த தண்ணீர் குடிநீர்க் குழாய்கள் மூலம் சப்ளை ஆனதே காலரா பரவியதற்குக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
காலராவால் பாதிக்கப்பட்டு 160க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 140 பேர் சின்னமனூல் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பி.சி.பட்டி, குன்னூர் பகுதிகளில் உள்ள குடிநீர் பம்பிங் நிலையத்தில் குடிநீர் மாசுபட்டதே காலராவுக்குக் காரணம் என அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
More From
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications