போரில் மறைந்த ஈழத் தமிழர்களுக்கு புதிய தமிழகம் அஞ்சலி
நெல்லை : ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களுக்கு நெல்லையில், புதிய தமிழகம் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இலங்கை போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மே 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை புதிய தமிழகம் கட்சி சார்பில் வலி சுமந்தவாரம் கடைபிடிக்கப்படுகிறது.
நெல்லையில் மாநகர கிழக்கு மாவட்ட துணை செயலாளர் மணிகண்டன், மாநகர இளைஞரணி செயலாளர் செல்லப்பா, பிரசார அணி செயலாளர் ஜெயபால் யாதவ், மாநர இணை செயலாளர் நடராஜன் முன்னிலை வகித்தனர்.
பாளை ஓன்றிய செயலாளர் ராமசந்திரன், மானூர் தெற்கு ஓன்றிய செயலாளர் மகாராஜா, இளைஞரணி ரவீந்திரன், தொண்டரணி வேல்முருகன், கணேசன், மாணவரணி காளிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர். அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி இலங்கை தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications