உத்தமபாளையம்- காலராவுக்கு மேலும் ஒருவர் பலி - எண்ணிக்கை 4 ஆனது
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் காலராவுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மாலை மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
உத்தமபாளையத்தில் அசுத்தமடைந்த குடிநீர் விநியோகம் ஆனதால் அங்கு வயிற்றுப் போக்கு பரவியுள்ளது. இதற்கு நேற்று பிற்பகல் வரை 3 பேர் பலியாகியிருந்தார்கள். நேற்று மாலை முத்துவாடன் என்பவர் உயிரிழந்தார். இதையும் சேர்த்து தற்போது பலி எண்ணிக்கை 4 ஆகியுள்ளது.
உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், எரசக்கநாயக்கனூர், ராயப்பன்பட்டி, அனுமந்தன்பட்டி, கோகிலாபுரம், க.புதுப்பட்டி, சின்னமனூர், போடி, தேனி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தேனி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே காலராவுக்கு பவித்ரா (10), கண்ணன் (50) மற்றும் லீலாவதி (48)ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications