சுனந்தாவை மணக்கிறார் சசி தரூர் - ஜூன் 26ல் நிச்சயதார்த்தம்
பெங்களூர்: ஐபிஎல் கொச்சி சர்ச்சையில் சிக்கி பதவியிழந்த சசி தரூருக்கும், அவரது காதலி சுனந்தா புஷ்கருக்கும் ஜூன் 26ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.
பெங்களூர் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். இதற்காக 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அங்குள்ள அறைகள் அனைத்தும் புக் செய்யப்பட்டுள்ளதாம்.
ஜூன் 26ம் தேதி நிச்சயதார்த்தத்தை முடித்து விட்டு ஓணம் பண்டிகையின்போது திருமணத்தை நடத்த தரூர் தரப்பு திட்டமிட்டுள்ளதாம்.
இந்தத் திருமணம் இருவருக்குமே 3வது திருமணமாகும். தரூரின் முதல் மனைவி இறந்து விட்டார். 2வதாக கனடா பெண்ணை மணந்தார். சமீபத்தில் அவரை விவாகரத்து செய்து விட்டார்.
சுனந்தாவின் முதல் கணவர் இறந்து விட்டார். 2வதாக கேரளாவைச்சேர்ந்த ஒருவருடன் குடும்பம் நடத்தினார். பின்னர் அவரைப் பிரிந்து விட்டார். தற்போது 3வதாக தரூரைக் கைப்பிடிக்கிறார்.
தரூருக்கு 54 வயதாகிறது. சுனந்தாவுக்கு 42 வயதாகிறது. சுனந்தாவுக்கு 2வது கணவர் மூலம் ஒரு குழந்தையும், தரூருக்கு 2வது மனைவி மூலம் இரு குழந்தைகளும் உள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications