பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் பிரணாப் முகர்ஜி திறமையற்று செயல்படுகிறார் - கருத்துக் கணிப்பு
டெல்லி: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி திறமையற்றவராக உள்ளதாக சிஎன்என்-ஐபிஎன், இந்துஸ்தான் டைம்ஸ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பொருளாதார ஏற்றத்தாழ்வை அவர் திறமையுடன் சமாளிப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கும், ஆட்சிக்கும் ஏதாவது பிரச்சினை வந்தால் பஞ்சாயத்து பேச பிரணாப்பைத்தான் சோனியா நம்புகிறார், அனுப்பி வைக்கிறார். ஆனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் ஆக்கப்பூர்வமாக பிரணாப் செயல்படத் தவறியுள்ளதாக கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்கள் ஒரே குரலில் தெரிவித்துள்ளனர்.
ஒட்டுமொத்த துறைகளில் நிதியமைச்சகத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது இந்தக் கருத்துக்கணிப்பில். 5 புள்ளிகளில் 3.5 புள்ளிகளை நிதியமைச்சகம் பெற்றுள்ளது.
நிதியமைச்சகத்தின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருப்பதாக 74 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 60 சதவீதம் பேர் சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். 16 சதவீதம் பேர் மிக மெதுவாக செயல்படுவதாக கூறியுள்ளனர்.
பிரணாபின் செயல்பாடுகள் ஸ்திரமாக இல்லை என்று 8 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
விலைவாசி உயர்வு பிரச்சினையில், 63 சதவீதம் பேர் பிரணாப் மீது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications