கர்நாடகத்தில் தமிழக நிறுவனங்கள் ரூ.11,856 கோடி முதலீடு

இந்த ஆண்டில் தமிழக நிறுவனங்களின் முதலீடுகள் மேலும் அதிகரிக்கும் என கர்நாடக மாநில தொழிற்துறை அமைச்சர் முருகேஷ் நிரானி கூறியுள்ளார்.
வரும் ஜூன் மாதம் 3ம் தேதி பெங்களூரில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் பேசிய நிரானி,
கடந்த 5 ஆண்டுகளில் கர்நாடகத்திற்கு வந்த மொத்த முதலீட்டில் தமிழகத்தின் ஒன்பது முன்னணி நிறுவனங்களின் பெரிய முதலீடுகளும் அடங்கும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் கர்நாடகத்தில் ரூ.11,856 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளன.
இந்நிலையில் மேலும் 3 தமிழக நிறுவனங்கள் ரூ.3,000 கோடி முதலீடு செய்ய முன் வந்துள்ளன என்றார். ஆனால், அவற்றின் பெயர்களை அவர் வெளியிடவில்லை.
இந் நிலையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கர்நாடக மாநில அரசு மொத்தம் 72 திட்டங்களுக்கான ஒந்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியா சிமிண்ட்ஸ் மற்றும் சுரானா இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் முதலீடுகளும் அடங்கும்.
இந்தியா சிமிண்ட்ஸ் கர்நாடகத்தில் ரூ.850 கோடி முதலீட்டில் ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
சுரானா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.4,000 கோடி முதலீட்டில் உருக்கு ஆலையை அமைக்கவுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications