மகனை காப்பாற்ற முயன்ற தாய் மின்சாரம் தாக்கி பலி
Subscribe to Oneindia Tamil
உடன்குடி மணப்பாட்டில் மகனை காப்பாற்ற முயன்ற தாய் மின்சாரம் தாக்கி இறந்தார்.
குலசேகரபட்டிணம் அருகே உள்ள மணப்பாட்டை சேர்ந்தவர் அமலன். மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு தோமஸ், கோவாஸ், ராஜூ ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.
அமலன் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நேற்று காலை 6 மணியளவில் முதலில் கண்விழித்த ராஜூ வீட்டை விட்டு வெளியே வந்தான். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து விட்டான். அவன் மீது மின்சாரம் தாக்கியதால் அலறினான்.
அவனது அலறல் சத்தம் கேட்டு தாய் ராணி ஓடிவந்து மகனை காப்பாற்ற முயன்றார். அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் காயமடைந்த தாய், மகன் இருவரையும் திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ராணி இறந்து விட்டார். ராஜூக்கு சிகி்ச்சை அளிக்கப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications