தமிழக காவல்துறையினரின் ஓவர்டைம் ஊதியம் ரூ. 200 ஆக அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக காவல்துறையினரின் ஓவர்டைம் ஊதியம் ரூ.200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 1 லட்சத்து 4 ஆயிரத்து 783 போலீசார் பணிபுரிகிறார்கள். இதில் 10 ஆயிரத்து 130 பெண் காவலர்களும் பணியாற்றுகிறார்கள். இவர்கள் வார விடுமுறையின்றி உழைக்கிறார்கள். தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில் கூட போலீசார் பணியாற்றுகிறார்கள்.
கால நேரம் பாராமல் பணியாற்றிடும் போலீசாருக்கு இதுவரை மிகை நேர (ஓவர் டைம்) நாள் ஊதியம் ரூ.150 வழங்கப்பட்டு வந்தது.
தற்போது போலீசாரின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு, மிகை நேர ஊதியத்தை நாளொன்றுக்கு ரூ.200 ஆக உயர்த்தி கொடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தொகை வரும் ஜுலை 1-ந் தேதி முதல் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications