சலுகைகள் அளித்த கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து இன்று அரசு ஊழியர்கள் மாநாடு
சென்னை : கடந்த ஆட்சிக்காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளைத் திரும்பக் கொடுத்ததோடு, பல்வேறு புதிய சலுகைகளையும் அறிவித்த முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் இன்று மாலை சென்னையில் நன்றிப் பெருவிழா என்ற பெயரில் மாநாடு நடைபெறுகிறது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 3 லட்சம் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.
முன்னதாக இன்று காலை நுங்கம்பாக்கத்தில் நன்றிப் பெருவிழா பேரணி நடைபெற்றது. மாநில மகளிர் அணிச் செயலாளர் பரமேஸ்வரி தலைமையில் நடந்த இந்தப் பேரணியை அமைச்சர் பரிதி இளம்வழுதி தொடங்கி வைத்தார்.
இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாற்றுத் திறனாளிகள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டபடி சென்றனர்.
முன்னதாக பேரணியைத் தொடங்கி வைத்து அமைச்சர் பரிதி இளம்வழுதி பேசுகையில், கடையேழு வள்ளல்கள் என்று கூறுகிறார்கள். அந்த வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாக, தலை சிறந்த வள்ளலாக முதல்வர் கருணாநிதி விளங்குகிறார் என்றார்.
அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் கோ.சூரியமூர்த்தி, சென்னை மேயர் மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications