பெண்ணை கடத்தி ஆபாச படம்-ஆட்டோ டிரைவர் பிடிபட்டான்
சென்னை: சென்னையில் பெண்களை கடத்தி ஆபாசப் படம் எடுத்து வந்த கும்பலைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு பெண்ணும் மீட்கப்பட்டுள்ளார்.
சென்னை பெரம்பூர் திரு.வி.க. நகரில் ஒரு கும்பல் இளம் பெண்களை ஏமாற்றி, கடத்தி வந்து ஆபாச படம் எடுப்பதாக போலீசுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து செம்பியம் இன்ஸ்பெக்டர் ரவிகுமரன் திரு.வி.க. நகரில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது போலீசைப் பார்த்ததும் 4 பேர் தப்பி ஓடினர்.
வீட்டுக்குள் இருந்த இளம் பெண்ணை போலீசார் மீட்டனர். அவரை கடத்தி வர உதவிய ஆட்டோ டிரைவர் முரளி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் இந்தக் கும்பல் இதுபோல் பல பெண்களை கடத்தி வந்து ஆபாச படம் எடுத்து வந்தது தெரியவந்துள்ளது. இந்தப் படங்களை இன்டர்நெட்டிலும் சிடிக்களாகப் போட்டும் விற்று வந்துள்ளனர்.
மீட்கப்பட்ட பெண் 9ம் வகுப்பு மாணவி ஆவார். தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications