முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.18,000 கோடி லாபம்
மும்பை: அம்பானி சகோதரர்களிடையே ஏற்பட்ட சமரசத்தால் பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் விலை பெரிதும் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு ரூ 18000 கோடி லாபம் கிடைத்துள்ளது.
திங்கள்கிழமை ஒரே நாளில் கிடைத்த லாபம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்தாண்டுகளுக்கு முன் பிரிந்து சகோதரர்கள் முகேஷ் மற்றும் அனில் அம்பானிகளை, எரிவாயு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சேர்த்து வைத்துள்ளது.
உச்சநீதி மன்றத் தீர்ப்பால் வெகுவாக சரிந்து போன அனில் அம்பானி நிறுவனப் பங்குகள் அனைத்துமே நேற்று ஏற்றம் பெற்றன. குறிப்பாக ரிலையன்ஸ் நேச்சுரல் ரிஸோர்ஸ் நிறுவனப் பங்குகள் விலை 23
இதனால் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு கணிசமான லாபம் கிடைத்தது.
நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தின் முடிவில் ரூ 18000 கோடி அளவுக்கு முதலீட்டாளர்கள் லாபம் பெற்றனர்.
முகேஷ் அம்பானி தலைமையிலான நிறுவனப் பங்குகளும் நல்ல லாபத்தில் கைமாறின.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications