சென்னை சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷம்: 2 பேர் கைது
சென்னை: சென்னையில் சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை புளியந்தோப்பு நரசிம்மன் நகரைச் சேர்ந்த சாமுவேல் என்பவரின் மகள் அஜீதா (வயது 10- பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சம்சுதீன் (17), டேவிட் (14) ஆகிய இருவரும் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று அருகில் உள்ள வீட்டில் வைத்து செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மகளைக் காணாமல் தேடிய சிறுமியின் தாயார் தேடிக் கொண்டு அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது இரு பாவிகளின் செயலைக் கண்டு அதிர்ந்து கூச்சலிட்டார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இரு வாலிபர்களையும் பிடித்து அடித்து, உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பேசின்பிரிட்ஜ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இருவரும் மைனர்கள் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications