பவுன் ரூ.14,000த்தை நெருங்கும் தங்கம் விலை!

இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.12,000 ஆக இருந்தது தங்கம் விலை. ஆரம்பத்தில் சற்று விலை குறைவதுபோலத் தெரிந்தது. ஆனால் இப்போது படிப்படியாக உயர்ந்து தற்போது ஆண்டின் பாதியிலேயே ரூ.14,000த்தை நெருங்குகிறது.
நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.13,520 ஆக இருந்தது. நேற்று காலை ஒரே நாளில் அதிரடியாக ரூ.192 உயர்ந்து ரூ.13,712க்கு விற்கப்பட்டது.
இந்த நிலை சிறிது நேரம் மட்டுமே நீடித்தது. மாலையில் மேலும் பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.13,792க்கு விற்பனையானது.
இன்று காலை மேலும் பவுனுக்கு ரூ.112 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.13,888 ஆகிவிட்டது. அதாவது, ஒரு பவுன் ரூ.14,000த்தை நெருங்கி விட்டது. ஒரு கிராம் ரூ.1,738க்கு விற்கப்படுகிறது.
பங்கு சந்தையை விட தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தான் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
-
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications