முல்லைத் தீவு பகுதிக்கு தமிழர்கள் செல்லத் தடை!
கொழும்பு: வடக்கு இலங்கையின் முல்லைத் தீவு பகுதிக்குச் செல்ல பொது மக்களுக்கு (தமிழர்களுக்கு) அனுமதி வழங்கப்படவில்லை என லங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதைத் தெரிவித்தார்.
முல்லைத் தீவில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அப்படி யாரேனும் செல்ல விரும்பினால் பாதுகாப்பு அமைச்சகத்தில் முறைப்படி அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
முல்லைத் தீவு பகுதிக்கு சமீபத்தில் சென்று வந்த இலங்கை எம்பி, சுரேஷ் பிரேமச்சந்திரன், அப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான தமிழர் விளை நிலங்கள் சிங்களப் படையினரின் கேம்ப்களாக மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது நினைவிருக்கலாம்.
மேலும் இந்தப் பகுதியில் பொதுமக்கள் தங்கள் நகைகள், பணத்தைப் புதைத்து வைத்துவிட்டுச் சென்றிருப்பதாகவும், இவற்றை தோண்டி எடுக்க சிங்கள வீரர்கள் முயற்சிப்பதால்தான், பொதுமக்களை அனுமதிக்க மறுப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications