சென்னை மாநகரப் பேருந்தில் திடீர் தீ: எரிந்து சாம்பலானது-பயணிகள் தப்பினர்
சென்னை: சென்னை வள்ளலார் நகரில் இருந்து செங்குன்றத்துக்கு சென்ற மாநகர போக்குவரத்து கழகப் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பயணிகள் அலறி்க் கொண்டு பஸ்சிலிருந்து இறங்கி ஓடினர்.
இந்தத் தடத்தில் பஸ் எண் எம்-57 பேருந்து இயக்கப்படுகிறது. இன்று காலை 5 மணிக்கு வள்ளலார் நகரில் இருந்து செங்குன்றத்துக்கு பஸ் புறப்பட்டது.
பஸ்சை டிரைவர் கோபிநாதன் ஓட்டினார். 5.40 மணிக்கு மூலக்கடை வழியாக புழல் அருகே சென்று கொண்டிருந்தபோது பஸ்சுக்குள் கரும்புகை பரவியது.
இதையடுத்து டிரைவர் பஸ்சை நிறுத்தினார். என்ன நடக்கிறது என்பதை டிரைவர் அறியும் முன்பே பஸ்சில் தீப் பிடித்துக் கொண்டது.
அதிகாலை என்பதால் பஸ்சில் 11 பயணிகள் மட்டுமே இருந்தனர். அவர்கள் அலறியடித்துக் கொண்டு பஸ்ஸை விட்டு இறங்கி ஓடினர்.
டிரைவரும் கண்டக்டர் செல்வராஜும் பஸ்ஸை விட்டு இறங்கி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்தனர்.
செங்குன்றத்தில் இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. அதற்கு பஸ் முழுவதுமாக எரிந்து கூடாக மாறிவிட்டது.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications