ஊழலுக்கான தண்டனை, பணிநீக்கமே!-உச்ச நீதிமன்றம்
டெல்லி: ஊழலுக்கான ஒரே தண்டனை சம்பந்தபட்டவரை பணி நீக்கம் செய்வதுதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ் சந்த் சர்மா என்ற அரசு பஸ் கண்டக்டர், பயணிகளிடம் வசூலித்த டிக்கெட் பணத்தை கையாடல் செய்ததாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இது கடுமையான தண்டனை என்று கூறி, அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், சுதந்தர் குமார் ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் தள்ளுபடி செய்தது.
இதுகுறித்த தீர்ப்பில் நீதிபதிகள், கையாடல் செய்த தொகை எவ்வளவு என்பது பிரச்சினை அல்ல, அதை கையாடல் செய்த கிரிமினல் நோக்கம்தான் பிரச்சினை. குற்றத்தின் தன்மைக்கேற்பவே எப்போதும் தண்டனை அளிக்கப்பட வேண்டும். இருப்பினும், ஊழல், பொதுப் பணத்தை கையாடல் செய்தல் ஆகிய குற்றங்களைச் செய்யும் அரசு ஊழியர்களுக்கான ஒரே தண்டனை, அவர்களை நிரந்தர பணி நீக்கம் செய்வது மட்டுமே. இதில் இரக்கம் காட்டுவது தேவையற்றது என்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications