13 மாவட்டங்களில் 6.7 லட்சம் போலி ரேஷன் கார்டுகள்!
சென்னை: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் புழக்கத்தில் இருந்த 6.7 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யயப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சுமார் 2 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இவை தவிர ஏராளமான போலி கார்டுகளும் இருப்பது தெரியவந்ததால் தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கார்டுகளை ஆய்வு செய்யும் பணி நடந்தது.
இதில், திருச்சியில் 59,872 ரேஷன் கார்டுகளும், கோவையில் 77,173 கார்டுகளும், திருப்பூரில் 42,367 கார்டுகளும், சென்னையில் 20,860 கார்டுகளும், தர்மபுரியில் 32,128கார்டுகளும், கரூரி் 22,025 கார்டுகளும், நாகப்பட்டிணத்தில் 37, 084 கார்டுகளும், தூத்துக்குடியில் 34,610 கார்டுகளும், வேலூரில் 78,673 கார்டுகளும், சேலத்தில் 94,674கார்டுகளும், கிருஷ்ணகிரியில் 38,263 கார்டுகளும், கடலூரில் 72,337 கார்டுகளும், தேனியில் 21, 353 கார்டுகளும், நாமக்கல்லில் 39, 558 கார்டுகளும் போலியானவை என்று தெரிய வந்துள்ளது.
இதையடுத்து இந்த 6.71 லட்சம் போலி ரேஷன் கார்டுகளும் ரத்து செய்யயப்பட்டுள்ளன.
மேலும் சுமார் 4.98 லட்சம் கார்டுகளுக்கு பொருட்கள் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மேல் முறையீடு செய்ய அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் மீது ஆய்வு செய்த பின் ரத்து செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்.
இந்த 13 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் 2 மாதத்தில் போலி கார்டுகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications