ஆட்சி செய்வது எப்படி?-'க்ளாஸ்' எடுக்கும் மோடி!
Subscribe to Oneindia Tamil

பாஜக தேசிய மாநாடு வரும் 5 மற்றும் 6ம் தேதிகளில் மும்பை அருகே உள்ள பிரபோதினி என்ற இடத்தில் நடக்கிறது.
சிறப்பாக ஆட்சி செய்வது எப்படி என்ற பெயரில் இந்த மாநாடு நடக்கிறது.
இதில், பாஜக ஆளும் மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களை எப்படி அமல்படுத்துவது என்ற ஆலோசனை நடக்கிறது.
இதன் முக்கிய அம்சமாக பாஜக முதல்வர்கள் கூட்டமும் இடம் பெறுகிறது. அதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வளர்ச்சி திட்டப் பணிகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று மற்ற முதல்வர்களுக்கு பாடம் நடத்துகிறார். இதற்கான ஏற்பாட்டை பாஜக தலைவர் நிதின் கட்காரியே செய்துள்ளார்.
குஜராத்தில் நரேந்திர மோடி சிறப்பான முறையில் வளர்ச்சி திட்டங்களைச் செய்திருப்பதால் அவரை வகுப்பெடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக மாநாட்டு அமைப்பாளர் மனோகர் பிரிக்கார் கூறியுள்ளார்.
More From
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications