லக்னோ சென்னை சென்னை ரயிலின் என்ஜினில் திடீர் தீ
வாரங்கல்: சென்னையிலிருந்து லக்னோ கிளம்பிச் சென்ற சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநில்ம் வாரங்கல் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென என்ஜினில் தீப்பிடித்துக் கொண்டது. இருப்பினும் எந்த அசம்பாவிதமும் இன்றி பயணிகள் உயிர் தப்பினர்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து லக்னோவுக்கு நேற்று சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இரவு 7 மணியளவில், ஆந்திர மாநிலம் வாரங்கல் அருகே எலுகுரு-சிந்தம்பள்ளி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது, அந்த என்ஜின் திடீரென தீப்பிடித்துக் கொண்டது.
உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தன. பிறகு மின்சார என்ஜின் கழற்றப்பட்டு, டீசல் என்ஜின் இணைக்கப்பட்டு பயணம் தொடங்கியது. அதிகமாக சூடேறியதால் என்ஜின் தீப்பிடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அல்லது வேறு காரணமா என்பது குறித்தும் விசாரணைம நடந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications