வன்னிப் போரில் குறைந்தது 30,000 தமிழர்கள் பலியானார்கள் - இந்திய டாக்டர் பகீர் தகவல்
கொழும்பு: வன்னியில் நடந்த போரின்போது குறைந்தது 30 ஆயிரம் தமிழர்கள் பலியாகியிருப்பதாக அப்போது அங்கு காயம் பட்ட தமிழர்களுக்கு சிகிச்சை அளித்த இந்திய டாக்டர்கள் குழுவில் இடம் பெற்றிருந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
தனது பெயரை குறிப்பிட விரும்பாத அந்த டாக்டர், வன்னிப் பகுதியில் புல்மோட்டை என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்திய மருத்துவ முகாமில் இடம் பெற்றிருந்தவர் ஆவார்.
இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிப் போரின் பொழுது நாள் தோறும் நூற்றுக்கணக்கான காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்தோம்.
இவ்வாறு சிகிச்சையளிக்கப்பட்ட காயமடைந்த தமிழர்களில் 80 சதவீதமானோர் அவரவர் குடும்பங்களில் ஒருவரையேனும் இழந்தவர்களாகவே இருந்தனர்.
எனது கணிப்புப் படி கிட்டத்தட்ட 30 ஆயிரம் தமிழர்கள் உயிரிழந்திருப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளதாக ஈழத் தமிழ் இணையங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications