தமிழகத்தில் கார், வேன்களுக்கு சாலை வரி 7% உயர்வு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய கார், வேன்களுக்கான சாலை வரி 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

கார், ஜீப், வேன் போன்ற தனியார் வாகனங்களுக்கு சாலை வரியை உயர்த்தி தமிழக அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது.

இந்த வரி நேற்று (1-ந்தேதி) முதல் நடைமுறைக்கு வந்தது. ரூ. 10 லட்சத்திற்கு உட்பட்ட புதிய வாகனங்களுக்கு 10 சதவீத சாலை வரி விதிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே 8 சதவீதமாக இருந்தது. ரூ. 10 லட்சத் திற்கு அதிகமான வாகனங் களுக்கு 8 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இதே போல பழைய வாகனங்களுக்கும் வரியை உயர்த்தியுள்ளது அரசு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+