நித்தியானந்தாவை விடுதலை செய்யக் கோரி சிறை முன்பு சீடர்கள் போராட்டம்
பெங்களூர்: சாமியார் நித்தியானந்தாவை விடுதலை செய்யக் கோரி அவரது சீடர்கள், சாமியார் அடைக்கப்பட்டுள்ள ராம்நகர் மத்திய சிறை முன்பு பேனர் கட்டி உண்ணாவிரதப் போராட்டம் இருந்தனர்.
நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்கமாக இருந்தது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா கிட்டத்தட்ட ஒரு மாத தலைமறைவுக்குப் பின்னர் ஹிமாச்சல் பிரதேசத்தில் வைத்து கர்நாடக போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
அவரை தற்போது ராம்நகர் சிறையில் போலீஸார் அடைத்துள்ளனர். 40 நாட்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் நித்தியானந்தா ஜாமீன் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இந்த வழக்கு இன்னும் முடியவில்லை.
இந்த நிலையில் ராம் நகர் சிறைக்கு நித்தியானந்தாவின் சீடர்கள் திரண்டு வந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து சிறை வாசலில் ஓரமாக உட்கார்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டனர். பஜனைப் பாடல்களையும் அவர்கள் பாடினர். அவர்களில் சில வெளிநாட்டினரும் இடம் பெற்றிருந்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications