திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் பெண் எம்எல்ஏ
Subscribe to Oneindia Tamil
சேலம்: ராசிபுரம் தொகுதி முன்னாள் அதிமுக பெண் எம்.எல்.ஏ பேராசிரியை கே.பழனியம்மாள் அந்தக் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைகிறார்.
பழனியம்மாள் 91-96-ம் ஆண்டு வரை ராசிபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தார். இப்போது தொகுதி அதிமுக செயலாளராக இருந்து வந்தாலும் கட்சியில் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
இந் நிலையில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர அவர் முடிவு செய்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் கொள்கைகளை அதிமுக தலைமை மதிப்பதே இல்லை என்றும், தொண்டர்களை மதிப்பதே இல்லை என்றும், அதிமுகவை காப்பாற்ற இனி எம்ஜி.ஆரே மீண்டும் பிறந்து வந்தால் தான் ஆச்சு என்ற நிலை நிலவி வருவதாலும் அதிமுகவில் இருந்து விலகி, எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் திமுகவில் இணைவதாகவும் பழனியம்மாள் கூறியுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications