வங்கதேசப் படகு விபத்தில் 10 குழந்தைகள் உள்பட 12 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
டாக்கா: வங்கதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 குழந்தைகள் உள்பட 12 பேர் ஆற்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
டாக்கா நகருக்கு 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கனம்கஞ்ச் என்னும் மாவட்டத்தில் உள்ள ஆறு ஒன்றில் சுமார் 70 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் உயிரிழந்த 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்தவர்களில் 10 பேர் குழந்தைகள் 2 பேர் பெண்கள்.
விபத்துக்குள்ளானவர்களில் பலரைக் காணவில்லை. மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விதிகளை மதிக்காமல் அதிகமான ஆட்களை படகில் ஏற்றிச் செல்வதே வங்கதேசத்தில் அடிக்கடி படகு விபத்து ஏற்படக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மாதம் வங்கதேசத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் நிகழ்ந்த படகு விபத்து ஒன்றில் 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications