உணவுப் பணவீக்கம் மீண்டும் உயர்வு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உணவுப் பணவீக்கம் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தைக் காட்டிலும் 0.19 சதவிகிதம் உயர்ந்து 16.74 சதவிகிதமாகிவிட்டது.
பருப்பு வருகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் பொருள்களின் விலையில் ஏற்பட்ட உயர்வு காரணமாக, உணவுப் பணவீக்கமும் உயர்ந்திருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
பருப்பு வகைகளின் விலையில் 31 சதவிகித உயர்வு கடந்த வாரத்தில் ஏற்பட்டது. பால் பொருள்கள் 21.1 சதவிகிதமும், பழங்கள் விலை 18.7 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.
உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலை முறையே 30.87 மற்றும் 12.27 சதவிகிதம் உயர்ந்துள்ளது கடந்த வாரத்தில்.
ஏப்ரல் மாத நிலவரப்படி, பொதுப் பணவீக்கம் 9.59 சதவிகிதமாக உள்ளது.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications