சிம்லாவில் மனைவியுடன் ராஜபக்சே 2 நாள் ஓய்வு
Subscribe to Oneindia Tamil
சிம்லா: இந்தியா வந்துள்ள ராஜபக்சே தனது மனைவி ஷிராந்தியுடன் இன்று சிம்லா வந்து சேர்ந்தார். அங்கு 2 நாள் அவர் ஓய்வெடுக்கிறார்.
இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் இருவரும் அனந்தேல் ஹெலிபேடுக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை ஹிமாச்சல் பிரதேச அமைச்சர் ராஜீவ் பிந்தால் வரவேற்றார்.
பின்னர் ராஜபக்சே தம்பதியினர் சப்ரா சென்றனர். அங்குள்ள ஹோட்டல் வைல்ட் பிளவர் ஹாலில் 2 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கின்றனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் ராஜபக்சே பேசுகையில், இந்திய, இலங்கை அரசுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, சமூக உறவுகளை மேம்படுத்தும் என்றார்.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications