ஆசிய கோப்பை - கொழும்பு சென்றது இந்திய கிரிக்கெட் அணி
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜூன் 15-ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி, கேப்டன் தோனி தலைமையில் இன்று கொழும்பு சென்றது.
சென்னையில் 2 நாள் பயிற்சியை முடித்துக் கொண்ட இந்திய அணி இன்று காலை இலங்கை தலைநகருக்குப் புறப்பட்டு சென்றது.
தற்போது ஜிம்பாபேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட 7 வீரர்கள் ட்வென்டி20 ஆட்டத்தை முடித்துக்கொண்டு கொழும்புவுக்கு இன்று நேரடியாக செல்ல இருக்கிறார்கள்.
ரோஹித் ஷர்மா, விராத் கோலி, ரவீந்திர ஜடேஜா, அஷ்வின், அஷோக் தின்டா, பிரக்யான் ஓஜா ஆகியோர் தான் தற்போது ஜிம்பாபேயில் உள்ள மற்ற வீரர்கள்.
ஜூன் 16-ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் பங்களாதேஷை சந்திக்கும் இந்தியா, ஜூன் 16-ம் தேதி அன்று பாகிஸ்தானை சந்திக்கிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications