ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் உயர்வு- சென்செக்ஸும் கிடுகிடு உயர்வு

இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 172 புள்ளிகள் உயர்ந்தது. பல முக்கிய நிறுவனங்களின் பங்குகளும் இன்று நல்ல உயர்வைக் கண்டன.
நேற்று 142.87 புள்ளி உயர்வுடன் முடிவடைந்த சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதுமே 172.71 புள்ளிகள் உயர்ந்து 17,237.66 ஆக இருந்தது. முதல் ஐந்து நிமிடத்திலேயே இந்த உயர்வு காணப்பட்டது.
தேசியப் பங்குச் சந்தையான நிப்டியும் 45.55 புள்ளிகள் உயர்ந்து 5164.90 ஆக காணப்பட்டது.
இன்றைய முக்கிய அம்சமே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்ததுதான். கடந்த வாரம் 3ஜி பிராட்பேண்ட் வயர்லெஸ் சேவையை வென்ற ரிலையன்ஸ், அடுத்து மின் திட்டத்தில் பெருமளவில் முதலீடு செய்யப் போவதால் ரிலையன்ஸ் நிறுவனம் இன்று பங்குச்சந்தையில் ஏற்றம் கண்டது.
மேலும் ஆசிய பங்குச்சந்தையிலும் இன்று நல்ல உயர்வு காணப்பட்டதும் பாம்பே பங்குச் சந்தையில் சென்செக்ஸ் உயர்வுக்கு முக்கிய காரணம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications