விஸ்வமடுவில் 2 குழந்தைகளின் தாயைக் கெடுத்த சிங்கள ராணுவ வெறியர்கள்
விஸ்வமடு (ஈழம்): முல்லைத்தீவு மாவட்டம் விஸ்வமடு பகுதியில் மறுகுடியேற்றம் செய்யப்பட்ட தமிழர்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்த ஆறு சிங்கள காமுக வீரர்கள், 2 குழந்தைகளுக்கு தாயான பெண்ணை கொடூரமாக கற்பழித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த வெறிச் செயல் நடந்துள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் நாளிதழ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
விஸ்வமடு பகுதியில் உள்ள ரெட்பர்னா என்ற கிராமத்தில் தமிழர்கள் மறுகுடியேற்றம் செய்யப்பட்டு வசித்து வருகின்றனர். அங்கு ஒரு வீட்டில் தனியாக இருந்த அந்தப் பெண்ணை அணுகிய ராணுவ வீரர்கள் அவரை கட்டாயப்படுத்தி வெறித்தனமாக கற்பழித்துள்ளனர்.
2 வாரங்களுக்கு முன்புதான் இந்தப் பெண் தனது குழந்தைகளுடன் இங்கு மறு குடியமர்த்தப்பட்டார்.
சம்பந்தப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் ஆறு ராணுவ வீரர்களையும் கைது செய்து கிளிநொச்சி மாஜிஸ்திரேட் சிவக்குமார் முன்பு ஆஜர்படுத்தினர்.
பின்னர் அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்ட மாஜிஸ்திரேட் இன்று அடையாள அணிவகுப்பு நடத்த உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண் கிளிநொச்சி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications