மும்பை தாக்குதல் சம்பவம்-ஹெட்லிக்கு அடுத்த தண்டனை

ஹெட்லியுடன் சேர்த்துக் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய கனடியரான தஹவூர் ராணா மீதான விசாரணை முடிவடைந்த பின்னரே ஹெட்லிக்கும் தண்டனை கொடுக்கப்படும் என ஹெட்லியின் வக்கீல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹெட்லியின் வக்கீல் ஜான் தீஸ் கூறுகையில், அடுத்த ஆண்டுக்கு முன்னதாக ஹெட்லிக்கு தண்டனை அளிக்கப்பட வாய்ப்பில்லை. ராணா விசாரணை முடிவடைந்த பின்னர் ஹெட்லிக்கும் தண்டனை வழங்கப்படும்.
இந்த வழக்கில் தொடர்புடைய ராணா, அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்த இலியாஸ் காஷ்மீரி, பாகிஸ்தான் ராணுவத்தின் ஓய்வு பெற்ற மேஜர் அப்துல் ரஹ்மான் ஹசிம் சையத் ஆகியோர் மீதான விசாரணையின்போது தேவையான ஒத்துழைப்பை ஹெட்லி அளிப்பார் என்றார்.
காஷ்மீரியும், சையத்தும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
வருகிற நவம்பர் 1ம் தேதிதான் ராணா மீதான விசாரணை முடிவடையும் எனத் தெரிகிறது. ஹெட்லி ஒப்புதல் வாக்குமூலம் அளித்து அப்ரூவராகி விட்ட நிலையில் ராணா தொடர்ந்து தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இருவரும் தற்போது சிகாகோவில் உள்ள பெருநகர சீர்திருத்த மையத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாதத் தொடக்கத்தில் ஹெட்லியிடம் இந்திய விசாரணையாளர் குழு விசாரணை நடத்தியது. ஒரு வாரம் இந்த விசாரணை நடந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications