தொடர் மழையால் நீலகிரி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் விறு விறு உயர்வு
Subscribe to Oneindia Tamil
ஊட்டி: தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. பலத்த மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கனமழையால் மசினகுடி அருகே உள்ள மாயார், சீகூர், ஆனைக்கட்டி, சிறியூர் ஆகிய பகுதிகளில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா, அவலாஞ்சி, பார்சன்ஸ்வோ, காமராஜர் சாகர் அணை உள்ளிட்ட 11 அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
மழையின் தாக்கத்தை தாங்க முடியாமல் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காவில் உள்ள மலர்கள் அழுகி விட்டன. மழையால் தற்போது பச்சைப் பட்டு விரித்தது போல் பசுமையாக இருக்கும் முதுமலை வனப்பகுதிக்கு வன விலங்குகள் திரும்பி உள்ளன.
More From
-
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications