மனைவியை ஏமாற்றிவிட்டு 2வது திருமணம்-முதலிரவில் மணமகன் கைது
சென்னை: முதல் திருமணத்தை மறைத்து, இரண்டாவது திருமணம் செய்த மணமகன் முதலிரவுக்கு தயாரானபோது கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி அருகே பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்த ஆசிரியர் குமரேசனுக்கு (32) நான்கு ஆண்டுகளுக்கு முன்பே புவனேஸ்வரி என்ற ஆசிரியையும் திருமணம் ஆகி 3 வயதில் மகன் இருக்கிறான்.
இந் நிலையில், தனது முதல் திருமணத்தை மறைத்துவிட்டு சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த நிர்மலா (27) என்ற பெண்ணை நேற்று திருமணம் செய்து கொண்டார்.
மணமகள் நிர்மலா வீட்டில் முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடந்தன.
இந் நிலையில் இந்தத் திருமணம் குறித்து அறிந்த முதல் மனைவி புவனேஸ்வரி, தன்னை ஏமாற்றிவிட்டு 2வது திருமணம் செய்து விட்டதாக குமரேசன் மீது மைலாப்பூர் போலீசில் புகார் கொடுத்தார்.
சேலத்தில் வசித்து வரும் அவர் குமரேசன் இரண்டாவது திருமணம் செய்துள்ளதை அறிந்து சென்னைக்கு விரைந்து வந்து இந்த புகாரை கொடுத்தார்.
இதையடுத்து குமரேசனை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.
இதைப் பார்த்து மணப்பெண் நிர்மலா, என்னை ஏமாற்றி வாழ்க்கையையே கெடுத்துவிட்டாயே என்று குமரேசனை திட்டியபடி கதறி அழுது மயங்கி விழுந்தார். அவருக்கு சிகிசசை அளிக்கப்பட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications