ஒரு மாணவர் கூட சேராத திருவள்ளுவர் பல்கலைக்கழகம்-தா.பாண்டியன் புகார்
தேனி: திருவள்ளுவர் பெயரால் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படவில்லை. மொழி பேசும் மக்களின் வளர்ச்சியை பொறுத்தே மொழி வளர்ச்சி பெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேனியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில்,
ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி நிலமீட்சி இயக்கம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் மணல் திருடப்படுகிறது. இதில் அமைச்சர்களுக்கு நேரடி தொடர்பு உள்ளது.
நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் அனுமதி வழங்கப்பட்ட குவாரியால் பெரும் பாதிப்பு ஏற்படும்.
மேகமலை வனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அரசு அறிவித்தது வரவேற்கத்தக்கது. அங்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களை வெளியேற்றக் கூடாது.
மாநில அரசின் பொதுக்கடன் கணக்கு ரூ. 94 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது. அந்த அளவுக்கு நிதி நிர்வாகத்தில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
திருவள்ளுவர் பெயரால் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படவில்லை.
மொழி பேசும் மக்களின் வளர்ச்சியை பொறுத்தே மொழி வளர்ச்சி பெறும்.
தமிழகத்தின் மின் உள்கட்டமைப்பு வசதி குறைவால் தனியார் காற்றாலைகளில் பலமுறை உற்பத்தி நிறுத்தப்படுகிறது.
போபாலில் விஷ வாயு விவகாரத்தில் இறந்த மக்களுக்கு காங்கிரஸ் அரசு மறு தண்டனை வழங்கி உள்ளது என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications