ஆப்கான்-தலிபான்களால் 11 பேர் தலை துண்டித்து கொலை
Subscribe to Oneindia Tamil
காபூல்: ஆப்கானிஸ்தானில் 11 பொது மக்களை தலிபான் தீவிரவாத கும்பல் தலையை வெட்டிக் கொலை செய்துள்ளது.
காட்டுமிரான்டித்தனத்துக்கு அடையாளமாக விளங்கும் தலிபான்கள், தங்கள் எதிரிகளை கொடூரமாக கொல்வதை கொள்கையாக கொண்டுள்ளனர்.
இந் நிலையில் காஸ் உருஸ்கான் மாகாணத்தில் 11 பேரை கடத்திச் சென்ற தலிபான்கள் அவர்களை தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.
இந்தப் பகுதியைச் சேர்ந்த தலிபான் கமாண்டரான ஜுமா கான் என்பவர் கடந்த மாதம் அமெரிக்கப் படைகளுடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்.
அவரை காட்டிக் கொடுத்ததாக சந்தேகத்தின்பேரில் இந்த 11 பேரையும் தலிபான்கள் கடத்திச் சென்றனர். பின்னர் அவர்களை தலையை வெட்டிக் கொன்றுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications