அமெரிக்கா விசா பெற மோசடி-தேனிலவுத் தம்பதியாக நடித்தவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: விசா பெறுவதற்காக தேனிலவுத் தம்பதி போல நடித்த ஜோடியை போலீஸார் கைது செய்தனர்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த அம்ரித்சிங் (26) என்ற இளைஞரும், சுக்மீர் கவுர் (20) என்ற இளம் பெண்ணும், அமெரிக்கா செல்ல வேண்டியிருந்தது. ஆனால் விசா பெறுவதில் உள்ள சிக்கலைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து ஒரு நாடகம் போட முடிவு செய்தனர்.
அதாவது புதுமணத் தம்பதிகள் போல ஆவணங்களைத் தயாரித்து விசா பெற்று அமெரிக்காவுக்குப் போக திட்டமிட்டனர்.
அதன்படி சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தில் விண்ணப்பித்தனர். ஆனால் அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது. போலீஸார் அவர்களைக் கைது செய்தனர். அதேபோல அவர்களுக்கு உதவிய பஞ்சாபைச் சேர்ந்த நரேஷ் கவுர் மற்றும் தபேர் சிங் ஆகியோரும் கைதானார்கள்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications