பங்குச் சந்தையில் சரிவு-சென்செக்ஸ் 160 புள்ளிகள் குறைந்தது
Subscribe to Oneindia Tamil

நேற்று மாலையில் 240 புள்ளிகள் குறைந்திருந்த சென்செக்ஸ் இன்றுகாலை வர்த்தகம் தொடங்கியதும் 160.3 புள்ளிகள் சரிந்து 17,373.78 ஆக இருந்தது.
இதன் காரணமாக மெட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு 2.74 சதவீத இழப்பு ஏற்பட்டது.
தேசிய பங்குச் சந்தையான நிப்டியும் 46.15 புள்ளிகள் குறைந்து 5210 ஆக இருந்தது.
அமெரிக்க, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்று பெரும் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து பல முதலீட்டாளர்கள் பங்குகளை பெருமளவில் விற்கத் தொடங்கியதே சென்செக்ஸ் சரிவுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications