முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி பொறியியல் மாணவர் தற்கொலை
சோழிங்கநல்லூர்: முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த வில்லியம்ஸ் கேரி (19), சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் படிக்கச் சேர்ந்தார்.
டிப்ளமோ முடித்த இவர் நேற்று முன்தினம்தான் நேரடியாக இரண்டாம் ஆண்டு படிப்பில் சேர்ந்ததார்.
நேற்று வகுப்புக்கு சென்று விட்டு மாலை கல்லூரி விடுதிக்கு திரும்பினார். 6 மணியளவில் குளியலறைக்குச் சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வராததால், சக மாணவர்கள் கதவை தட்டிப் பார்த்தனர்.
ஆனால் கதவை கேரி திறக்காததால், அதை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கேரி, முகத்தில் பிளாஸ்டிக் பையை மாட்டி ஷூ லேஸால் கழுத்தை சுற்றி கட்டிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
உடனே அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இது குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications