டீசல் உயர்வு எதிரொலி-ஆம்னி பஸ் கட்டணம் உயர்கிறது- லாரி வாடகை 12% உயந்தது

ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க பொருளாளர் மாறன் கூறுகையில், மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் ஆம்னி பஸ்களுக்கு அதிக வரி விதிப்பால் ஏற்கனவே நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.
கடந்த முறை டீசல் விலையை உயர்த்தியபோது ஆம்னி பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந் நிலையில் மத்திய அரசு மீண்டும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது.
பஸ்களின் அனைத்து உதிரி பாகங்களும் விலை உயர்ந்துள்ள நிலையில், டீசல் விலையையும் உயர்த்தியுள்ளதால் பஸ் கட்டணத்தை உயர்த்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியே இல்லை.
எனவே சாதாரண ஆம்னி பஸ்களில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.10ம், ஏ.சி. பஸ்களில் டிக்கெட்டுக்கு ரூ.20ம், வால்வோ பஸ்களில் டிக்கெட்டுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரையும் உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.
லாரி வாடகையும் உயர்ந்தது:
அதே போல லாரி வாடகை 12 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
டிரங்க் ரோடுகளில் செல்லும் நீண்ட தூரம் பயணிக்கும் லாரிகளின் வாடகை கடந்த சனிக்கிழமை முதல் 12 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications