டெல்லியில் பிரேசில் மாணவி கற்பழிப்பு: வீட்டு உரிமையாளர் கைது
டெல்லி: டெல்லியில் பிரேசில் மாணவியைக் கற்பழித்ததாக, அந்த மாணவி தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிரேசில் நாட்டை சேர்ந்தவர் காமிலா. அவர் டெல்லியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்துக் கொண்டிருந்தார். டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் வீடு எடுத்து தங்கி இருந்தார்.
காமிலா மீது வீட்டின் உரிமையாளருக்கு ஆசை ஏற்பட்டது. இதையடுத்து தனது இச்சையை தீர்த்துக் கொள்ள காமிலாவை தனது வீட்டுக்கு வரவழைத்து காபி கொடுத்துள்ளார். அதில் மயக்க மருந்து கலந்து இருந்ததை அறியாத காமிலா அதை குடித்ததும் மயங்கி விட்டார். இதைப் பயன்படுத்தி காமிலாவை வீட்டு உரிமையாளர் கற்பழித்துள்ளார். இதேபோல இன்னொரு சந்தர்ப்பத்திலும் ஒரு முறை காபி கொடுத்து கற்பழித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 27-ந்தேதி மீண்டும் கற்பழிக்க முயன்றுள்ளார். இதற்கு காமிலா எதிர்ப்பு தெரிவிக்கவே அவரை வீட்டில் இருந்து வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து காமிலா நொய்டா போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து வீட்டு உரிமையாளர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். காமிலாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications