வருடாந்திர பணவீக்கம் 12.9 சதவீதமாக குறைந்தது
Subscribe to Oneindia Tamil

இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 16.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜூன் 19ம்தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 12.9 சதவீதமாக சரிந்துள்ளது.
உருளைக்கிழங்கின் விலையில் 40 சதவீத சரிவும், வெங்காய விலையில் 7 சதவீத சரிவும், கோதுமை, அரிசி ஆகியவற்றின் விலைக் குறைவும் பண வீக்கம் குறைய வழி வகுத்துள்ளன.
இருப்பினும் இந்தப் பொருட்களின் சில்லறை விலை குறைவது பருவ மழையின் கையில்தான் உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை பருவ மழை சூடு பிடிக்காமல் இருப்பதால் சில்லறை விலையில் குறைவு ஏற்படுவது இப்போதைக்கு நடக்காததாக உள்ளது.
More From
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications