பொறியியல் கவுன்சிலிங்குக்கு வந்தவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்-பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பொறியியல் கவுன்சிலிங்குக்கு வந்த 400 பேருக்கு இடமில்லை என்று கூறப்பட்டதால் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இதனால் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கியுள்ளது. இதில் தொழிற் கல்விப் பிரிவுக்கான கவுன்சிலிங் இன்று நடந்தது. அப்போது பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் நிரம்பி விட்டன.
இதனால் கவுன்சிலிங்குக்கு வந்த 400 பேருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் தங்களது பெற்றோர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இதனால் கவுன்சிலிங் நடந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து துணைவேந்தர் மன்னர் ஜவஹர் விரைந்து வந்து அவர்களிடம் பேசி சமாதானப்படுத்தினார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications