வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு-அமெரிக்க பங்கு சந்தைகளில் சரிவு
Subscribe to Oneindia Tamil

டோ ஜோன்ஸ் வர்த்தக சராசரி 46.05 புள்ளிகள் குறைந்து, 9686.48 ஆக இருந்தது.
நாஸ்டாக்கிலும் 9.57 புள்ளிகள் சரிந்து இன்டெக்ஸ் 2091.79 ஆக இருந்தது.
தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் எதிர்பார்த்த அளவை விட குறைந்ததுள்ளதாலும், எதிர்பார்த்ததை விட குறைந்த அளவிலேயே வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதுமே இந்த பங்குச் சரிவுக்குக் காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications