எதிர்க்கட்சிகளின் பந்த்தில் பாமக பங்கேற்காது-டாக்டர் ராமதாஸ்
சென்னை : ஜூன் 5ம் தேதி எதிர்க்கட்சிகள் நடத்தும் பாரத் பந்த் போராட்டத்தில் பாமக பங்கேற்காது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதன் மூலம் சிபிஎம் விடுத்த அழைப்பை பாமக நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை..
இடதுசாரி கட்சிகளும், பாஜகவும் ஒரே நாளில் முழு அடைப்பு என்ற பெயரில் அழைப்பு விடுத்துள்ளது. கொள்கை மற்றும் அரசியல் நிலைமைகளில் எதிரும் புதிருமாக இருக்கக் கூடிய இரு தரப்பினரும் மக்கள் நலன் என்பதைவிட அரசியல் ஆதாயத்தையே முன்னிலைபடுத்துகிறது.
வரும் 5ஆம் தேதி நடக்க இருக்கும் வேலை நிறுத்தத்துக்கு பாமக ஆதரவு அளிக்கிறது என்று ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் கூறியது உண்மையில்லை.
எனவே 5ஆம் தேதி நடக்க இருக்கும் முழு அடைப்பு மற்றும் வேலை நிறுத்தத்தில் பாமக பங்கேற்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications